ஏற்றுமதி பொருளாதாரத்தில் பங்குவகிக்கும் தகவல் தொழில்நுட்பம்

நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் தகவல் தொழில்நுட்பம் பிரதான பங்குவகிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்னும் 10 வருடங்களில், நான்காவது இடத்திலுள்ள தகவல் தொழில்நுட்பம் முதலாம் இடத்திற்கு முன்னகரும் என டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் இணையத்தளப் பயன்பாட்டினூடாக ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.