கற்றாழை உற்பத்தியை விஸ்தரிக்க நடவடிக்கை

வட மத்திய மாகாணத்தில் கற்றாழை உற்பத்தியை விஸ்தரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் முதற்கட்டமாக 20 இலட்சம் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.

கமத்தொழில் நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

இதற்கென 58 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.