யாழ் வடமராட்சி பகுதிக்கு தாரணி சூப்பர் மார்க்கெட்டின் நிவாரண பொதிகள்!

யாழ் நகரில் அமைந்துள்ள #தாரணி_சூப்பர்_மார்க்கெட் இன் பொருள் உதவியில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை சேர்ந்த 103 குடும்பங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் யாழ் மாவட்ட இணைப்பாளர் சூரியகாந் இன் ஒழுங்கமைப்பில் நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் பல பகுதிகளுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள் தாரணி சூப்பர் மார்க்கெட் நிறுவனம்.