தங்கத்தின் விலையில் வீழ்ச்சி – அமெரிக்காவின் பணவீக்க தரவுகள்

அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் வெளியான பின்பு சர்வதேச தங்க முதலீட்டுச் சந்தையில் இருந்த முதலீடுகள் அதிகளவில் பங்குச்சந்தைக்கு மாறியுள்ளது.

இதனால் தங்கம் விலை ஓரே நாளில் அதிகளவில் குறைந்து சாமானியர் தங்கம் வாங்க மீண்டும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் பயத்துடன் எதிர்பார்த்து இருந்த அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் அந்நாட்டின் வர்த்தகத்திற்கும் , பொருளாதாரத்திற்கும் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கணிக்கப்பட்டது, இதுமட்டும் அல்லாமல் இந்தப் பணவீக்க உயர்வு தற்காலிகமானது மட்டுமே என்றும் விரைவில் இந்த நிலை மாறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் அமெரிக்கப் பங்குச்சந்தையில் மட்டும் அல்லாமல் ஆசிய சந்தைக்கும் மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. இதன் எதிரொலியாகவே இந்தியாவில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் மிகவும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்தது.

இதன் விளைவு தங்க முதலீட்டுச் சந்தையில் இருந்து பெருமளவிலான முதலீடுகள் பங்குச்சந்தைக்கு மாறியுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் தங்கம் விலையில் பெரிய சரிவு உருவாகி சாமானியர்களுக்குச் சிறந்த வாய்ப்பை உருவாக்கியுள்ளது

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து தொடர்ந்து குறைந்து வந்தது. இதன் வாயிலாக வர்த்தக முடிவில் 10 கிராம் தங்கத்தின் விலை 0.65 சதவீதம் வரையில் சரிந்து இந்திய நாணயத்தில் 48,880 ரூபாய்க்குக் குறைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை விலை சரிவின் மூலம் பல நாட்களுக்குப் பின் தங்கம் விலை தனது (இந்திய நாணயத்தில்) 49000 ரூபாய் அளவீட்டில் இருந்த 48,000 அளவீட்டுக்குக் குறைந்துள்ளது

இதேபோல் சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,902.30 டாலரில் இருந்து 1,876 டாலர் வரையில் குறைந்துள்ளது. குறிப்பாக ஆசிய, ஐரோப்பிய சந்தை வர்த்தகம் முடிந்து அமெரிக்க வர்த்தக நேரத்தில் இந்தச் சரிவு உருவாகியுள்ளது.
இதனால் திங்கட்கிழமை வர்த்தகத்திலும் தங்கம் விலை குறைய அளவிலான வாய்ப்புகள் உள்ளது பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க முதலீட்டாளர்கள் பணவீக்க தரவுகள் வெளியான பின்பு அதிக லாபம் பெறும் நோக்குடன் தங்கம் மீது செய்திருந்த அதிகப்படியான முதலீட்டை வெளியேற்றியுள்ளனர். இதன் வாயிலாகவே தங்கம் விலை 1,876 டாலர் வரையில் குறைந்தது.

இந்நிலையில் தங்க முதலீட்டு சந்தை வல்லுனர்கள் அடுத்த ஒரு வாரத்தில் தங்கம் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பு இருப்பதால் காத்திருந்து வாங்குவதன் மூலம் கூடுதலான லாபத்தை அடையலாம் என தெரிவித்துள்ளனர்.

யாழில் தாரணி சூப்பர் மார்க்கெட் அத்தியாவசியப் பொருட்களின் விலை பட்டியலை வெளியிட்டுள்ளது!!
————————————-
காலத்தின் தேவை கருதி டெலிவரிக் கட்டணம் முற்றிலும் இலவசம்!
மா(பிறிமா)1Kg- ரூ85
ரவை 1Kg 140
சீனி 1Kg-ரூ118
சீனி பிறவுண் 1Kg-ரூ140
அங்கர் 400g-ரூ365
அங்கர் 1Kg-ரூ915
Anchor yoghurt – ரூ35
லக்ஸ்பிறே 400g- ரூ375
லக்ஸ்பிறே 1Kg-ரூ930
மலிபன் பால்மா 400g-ரூ370
மலிபன் பால்மா 1Kg-ரூ920
உள்ளி 1Kg-ரூ480
தேயிலை வட்டவல 100g -ரூ130
தேயிலை வட்டவல 200g-ரூ250
அரிசி விஜிதா 10Kg நாடு 1440
அரிசி ARM 10Kg நாடு 1340
அரிசி 10Kg சம்பா 1580
அரிசி 10Kg சூர்யா கீரி சம்பா 2150
அரிசி தீட்டல் 1Kg ரூ130
அரிசி உடையல் 1Kg ரூ 130
அரிசி வெள்ளை பச்சை 1Kg ரூ 115
செத்தல் மிளகாய் 1Kg-ரூ540
மல்லி 1Kg -ரூ340
பெருஞ்சீரகம் 250g-ரூ175
நற்சீரகம்100G-80
கடுகு 100g -35
மிளகு 100g -100
தேங்காய் பால்மா 350g – 470
தேங்காய் பால் 1Kg -ரூ1480
பயறு 1Kg- ரூ850
ஜம்போ கடலை -ரூ320
உழுத்தம் பருப்பு-ரூ780
Protinex -1150
வெள்ளை உழுந்து-ரூ1525
மரக்கறி எண்ணை1L-ரூ780
தேங்காய் எண்ணெய் 1L-ரூ875
புளி 1Kg-ரூ260
Kalai மிளகாய்த்தூள் 1kg-ரூ610
நெஸ்ரமோல்ட் பெட்டி 400g-ரூ350
நெஸ்ரமோல்ட் ரின் 400g-ரூ410
கோழி நூடில்ஸ்-ரூ 85
சோயா லங்கா 1kg-390
உப்பு கட்டி 1Kg -60
உப்பு தூள் 400g-50
நெத்தலி 1Kg-700
Sustagen Vanila – ரூ 1790
Sustagen Chocolate – ரூ 1790
சன்லைட் பவுடர் 1Kg-185
லைபோய் சோப் 100g-53
லக்ஸ் சோப்-65
ராணி சோப்-65
கோம்பா சோப்-62
சந்துரு சோப்-62
Signal 70g-87
Signal 40g-52
முட்டை-17
கிழங்கு பாக்கிஸ்தான் 1Kg -160
B வெங்காயம் 1Kg -120
19L Water – ரூ280 (Without Bottle)
மற்றும் இதர பொருட்கள்.
நடமாட்டக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதனால் உங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை #தாரணி_சூப்பர்மார்க்கெட்டில் ஓடர் செய்து வீட்டிலிருந்தவாறே பெற்றுக்கொள்ள முடியும்.
077 1997 206 (Whatsapp, Viber),
021 222 3433,
021 438 1881 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக உங்களின் ஓடர்களை மேற்கொள்ள முடியும்.
* ஓடர் செய்யப்படும் பொருட்கள் அடுத்த நாளில் டெலிவரி செய்யப்படும்.
* குறைந்தது 3,000 ரூபாவிற்கு மேற்பட்ட பொருட்கள் ஓடர் செய்யப்படுதல் வேண்டும்.
* காலத்தின் தேவை கருதி டெலிவரிக் கட்டணம் முற்றிலும் இலவசம்.
* பொருட்களை பெற்ற பின்னர் பணத்தினை செலுத்த முடியும். (Bank Cards will be Accepted)
* விலை மாற்றங்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இருப்பதனால் பொருட்களின் விலைப்பட்டியல் மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்படும்.
T&C Applied
இல. 758_கே_கே_எஸ்_வீதி, யாழ்ப்பாணம் ( தட்டாதெரு_சந்தி-க்கு அருகில் )

tharanysupermarket.com