யாழில் அத்திய அவசியபொருட்களை கொள்முதல் செய்வதற்கான வழிமுறைகள் இதோ!!

யாழில் நடமாட்டக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதனால் அத்திய அவசியபொருட்களை கொள்முதல் செய்வதற்கான வழிமுறைகள் இதோ!!
#தாரணி_சூப்பர்மார்க்கெட்-டில் ஓடர் செய்து வீட்டிலிருந்தவாறே பெற்றுக்கொள்ள முடியும்.
077 1997 206 (Whatsapp, Viber), 076 5256 688 (Whatsapp, Viber)
021 222 3433, 021 438 1881 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக உங்களின் ஓடர்களை மேற்கொள்ள முடியும்.
* 2 மணிக்கு முன்னர் மேற்கொள்ளப்படும் ஓடர்கள் அன்றைய தினமே டெலிவரி செய்யப்படும்.
* அதன் பின்னர் ஓடர் செய்யப்படும் பொருட்கள் அடுத்த நாளில் டெலிவரி செய்யப்படும்.
* குறைந்தது 3,000 ரூபாவிற்கு மேற்பட்ட பொருட்கள் ஓடர் செய்யப்படுதல் வேண்டும்.
* காலத்தின் தேவை கருதி டெலிவரிக் கட்டணம் முற்றிலும் இலவசம்.
* பொருட்களை பெற்ற பின்னர் பணத்தினை செலுத்த முடியும். (Bank Cards will be Accepted)
T&C Applied
இல. 758_கே_கே_எஸ்_வீதி, #யாழ்ப்பாணம் ( தட்டாதெரு_சந்தி-க்கு அருகில் )