யாழில் அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு போய் சேர்கிறது தாரணி சூப்பர் மார்க்கெட்

யாழில் எங்கிருந்தாலும் உங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை ஓடர் செய்து #தாரணி சூப்பர்மார்க்கெட்டிலிருந்து வீட்டு வாசலிலேயே பெற்றுக்கொள்ளுங்கள்…

நன்மைகள்

* டெலிவரி இலவசம் என்பதால் போக்குவரத்து செலவு மிச்சம் (3,000 ரூபாவிற்கு மேற்பட்ட ஓடர்களுக்கு).

* ஒவ்வொரு முறை கொள்வனவு செய்யும்போதும் அதிக அதிகமாக Points பெற்று சேமிப்பினை உயர்த்த முடிதல் மற்றும் விலையுயர்ந்த பரிசுப்பொருட்களை வெல்ல முடிதல்.

*இயன்றளவு நியாயமான விலையில் தரமான பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.

*பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அடிக்கடி பயணிக்கும் உங்களது நேரம் மிச்சம்.

*வடக்கில் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதில் பங்களிப்பு செய்ய முடிதல்.

* பொருட்களை வீட்டு வாசலில் பெற்ற பின்னர் அவற்றினை சரிபார்த்து பணத்தினை நேரடியாகவோ அல்லது வங்கி அட்டைகள் மூலமாகவோ செலுத்த முடிதல்.

077 1997 206 (Whatsapp, Viber), 021 222 3433, 021 438 1881 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக உங்களின் ஓடர்களை மேற்கொள்ள முடியும்.

(தாரணி சூப்பர்மார்க்கெட்டின் விசேட விலைக் கழிவுகள், மற்றும் ஏனைய சலுகைகளை அறிந்துகொள்ள பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்து வைத்திருங்கள்)
#தாரணி_சூப்பர்மார்க்கெட்

இல. 758_கே_கே_எஸ்_வீதி, #யாழ்ப்பாணம்
( தட்டாதெரு_சந்தி-க்கு அருகில்)
www.tharanysupermarket.com