முல்லைத்தீவில் மரமுந்திரிகைச் செய்கை பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மரமுந்திரிகைச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பூச்சித்தாக்கம், கடும் வெப்பம் ஆகியவற்றால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்கையாளர்கள் கவலை வௌியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக சுமார் 600க்கும் மேற்பட்ட செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் வட பிராந்திய உதவிப் பொது முகாமையாளர் லோ.சஞ்சீவன் குறிப்ட்டுள்ளார்.