75 காதல் ஜோடிகளை இரகசியமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டவர் கைது!
காலி தடல்ல கடற்கரையில் காதலர்களை படம்பிடித்து அவர்களின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி தடல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய...