Author: V.Nithy (Page 2/221)

ஐந்து மாதங்களாக 100 கோடி ரூபா பெறுமதியான சீனி கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்

சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்ட 100 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதிகொண்ட சீனி கொள்கலன்கள் துறைமுகத்திலேயே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு துறைமுகத்திலிருந்து…

Read More

எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து கடன்பெற பேச்சுவார்த்தை

தற்போதைய நிலையினை கருத்திற்கொண்டு எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக எரிசக்தி அமைச்சர் உதய…

Read More

60,000 பட்டதாரி ஆசிரியர்கள் சேவைக்கு

எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அரசாங்கத்தினால் நியமனம் வழங்கப்பட்ட 60,000 பட்டதாரிகள், ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில்…

Read More

தீங்கேற்படுத்தும் நுண்ணுயிரிகள் அடங்கிய உரத்துடன் சீன கப்பல் நாட்டை நெருங்குகின்றது

உரப்பற்றாக்குறையின் விளைவாக எமது நாட்டின் சராசரி நெல்லுற்பத்தியில் 40 சதவீத வீழ்ச்சி ஏற்படும் என்று எதிர்வுகூறப்படும் அதேவேளை, விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதுமாத்திரமன்றி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட…

Read More

தடையற்ற எரிபொருள் விநியோகம் ஜனவரிக்கு பின்னர் சாத்தியமில்லாமல் போகலாம்

அடுத்த இரண்டுமாதங்களிற்கு போதுமான எரிபொருளே கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் உதயகம்மன்பில எரிபொருள் நெருக்கடிக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தீர்வொன்றை முன்வைக்கவேண்டும் எனவேண்டுகோள் விடுத்துள்ளார். உரியதீர்வொன்றை நிதியமைச்சர்…

Read More

இரு வாரத்தில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை

இரு வாரத்தில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை இரண்டு வாரங்களுக்குள் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகச் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது….

Read More

உர தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

உர தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா பயிர்ச்செய்கையாளர்கள் இன்று (17) நுவரெலியா நகரின் தபால் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். உர தட்டுப்பாடு காரணமாக பயிர்சசெய்கைகளை முன்னெடுக்க…

Read More

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு – தீர்வு கோரும் CEYPETCO

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்து வரும் நிலையில் விரைவாகத் தீர்வு வழங்குமாறு கனியவள கூட்டுதாபனம் மீண்டும் திறைசேரியிடம் கோரியுள்ளது. நேற்றைய தினம்…

Read More

உலக பட்டினி குறியீட்டில் இலங்கை 65வது இடத்தில்! மிக மோசமாக சரிந்து இந்தியா 101வது இடம்

2021ம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டில் 116 நாடுகளில் இலங்கை 65வது இடத்தில் உள்ளது. இந்தியா மிக மோசமாக சரிந்து 101வது இடத்திலுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு, 5…

Read More

இலங்கையின் தேயிலை செய்கையை சீர்குலைக்க சீனா சதி

பல சந்ததிகள் கடந்தும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பதார்த்தங்கள் அடங்கியிருப்பதாக இனங்காணப்பட்ட சீனாவின் உரம் ஏற்றப்பட்ட கப்பல், இன்னும் 10 – 12 நாட்களில் மீண்டும் நாட்டை வந்தடையவுள்ளது….

Read More

வாகன இறக்குமதி பிரச்சினைக்கு முன்வைக்கப்பட்ட தீர்வு தொடர்பில் அரசு மௌனம்!

வாகன இறக்குமதிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குப் பொருத்தமான தீர்வு முறையொன்று முன்வைக்கப்பட்டபோதிலும், அரசாங்கத்திடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லையென இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத்…

Read More

கழிவுகள் தேங்கிய நாடுதான் இப்போது எஞ்சியிருக்கின்றது

தீங்கேற்படுத்தும் நுண்ணுயிரிகள் இருப்பது கண்டறியப்பட்டுத் திருப்பியனுப்பப்பட்ட சீனாவிற்கு சொந்தமான உரம் ஏற்றப்பட்ட கப்பல் தற்போது மீண்டும் நாட்டைநோக்கி வந்துகொண்டிருக்கின்றது. ஆனால் அக்கப்பலை திருப்பியனுப்பிவிட்டதாக விவசாயத்துறை அமைச்சர் கூறுகின்றார்….

Read More

கட்டுநாயக்கவில் ஜேர்மன் விமான நிறுவனம் சந்தித்த சிரமங்கள்

இலங்கை அதிகாரிகளின் கவனக் குறைவு காரணமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஜேர்மன் விமான நிறுவனம் சந்தித்த சிரமங்கள குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜேர்மனியில் இருந்து…

Read More

இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர்களை கடனாக பெறும் இலங்கை

நாட்டில் ஏற்பட கூடிய எரிப்பொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறுவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகள்…

Read More

14 ஏற்றுமதி அபிவிருத்தி வலயங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை

எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதியினுள், நாடளாவிய ரீதியில் 14 ஏற்றுமதி அபிவிருத்தி வலயங்கள் ஸ்தாபிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார். இதற்கான ஆரம்ப நிதியானது,…

Read More